தேங்காய்எண்ணெயில் கலந்து 30 நாள் தடவ நிரந்தரமாக மொத்த நரைமுடியும் கருப்பாகும்!

வறட்சியான தலைமுடி, அடிக்கடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்னைகளை தேங்காய் எண்ணெய் எளிதாக சரிசெய்கிறது. தினமும் 15 நிமிடம் தலைமுடியில் தேங்காய் எண்ணெய் தடவி, ஊறவைத்து, தலைக்கு குளித்தால், மிகப்பெரிய பலன் கிடைக்கும். பொடுகு இருப்பதாக வருத்தம் வேண்டாம். தலைமுடி வேரில் படும்படி, நன்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, தினசரி தலைக்குக் குளித்து பாருங்கள். பொடுகு போயே போச்சு..

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin