தொட்டில வச்சாலும் நிலத்தில் வச்ச செடிமாதிரி பூத்துக் கொண்டே இருக்கும்..

அழகான மல்லிகை பூக்களை பெண்களுக்கு மட்டும்தான் பிடிக்கும் என்றில்லை; எல்லோருக்குமே பிடிக்கும். மல்லிகைப்பூச் செடியை பூக்களின் அரசி என கூறுவர். மயக்கமூட்டும் மணத்தை கொண்ட பூ மல்லிகைப்பூ. தமிழ் இலக்கியங்களில் முல்லைப்பூ எனக் குறிப்பிடப்படுவது மல்லிகைப் பூக்களைதான். இலக்கியங்களிலும் மல்லிகைக்கு சிறப்பிடம் இருந்தது. நம்முடைய மதுரை மல்லிகை உலகளவில் மிகவும் பிரபலமானது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin