தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள நாள்பட்ட கொழுப்பை கரைக்கும் காலை உணவு !

தொப்பை அதிகமாக இருந்தால் அது ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்க அதிக காரணம் வகிக்கிறது. தொப்பை இருப்பவர்கள் டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது. இதயம் சம்பந்தமான கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் அபாயம் கொண்டுள்ளது. பெண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரக்கூடும். இந்த வயிற்று கொழுப்பும் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin