நரம்பில் உள்ள அனைத்துஅடைப்புகளும் நீங்கும்! அருமையாயின வீட்டு வைத்தியம்..

கொத்தமல்லியின் விதைகள் நமது நாட்டில் தனியா என அழைக்கப்படுகின்றன, இந்த தனியாவும் கொத்தமல்லியை போன்று பல ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாக இருப்பதால், நமது நாட்டின் உணவு தயாரிப்பு மற்றும் மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய தனியாவை பல்வேறு வகைகளில் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin