நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு அற்புதமான ஆன்மீக பயன் தரக்கூடிய அற்புத பதிவு ஒன்றை பற்றி பார்க்க போகிறோம். முதல் கடவுள் விநாயகரை போற்றி பாடினால் வாழ்வில் அணைத்து சங்கடங்களும் நீங்கும் என்பது உண்மை. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் அவரை கை கூப்பி வணங்கினால் வாழ்வில் அணைத்து வரங்களையும் அள்ளி தருவார் நம் அரசமரத்து பிள்ளையார். இன்று விநாயகர் சதுர்த்தி பூஜை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். மிக மிக சுலபமான முறையில் இந்த விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பூஜையை செய்தால், அடுத்த விநாயகர் சதுர்த்தி அன்று உங்களுடைய கஷ்டங்களில் ஒரு பங்கு கஷ்டமாவது நிச்சயம் குறைந்திருக்கும். மேலும் விநாயகருக்கு கற்பூர ஆராதனை காமித்து பூஜையை சிறப்புடன் முடிக்கவேண்டும். இதன் பின்னர் எப்பொழுது கோவிலுக்கு செல்கிர்களோ அப்பொழுது அந்த நாணயத்தை கோவில் உண்டியலில் போட்டு விட்டு வந்தால் உங்கள் வேண்டுதகள் அணைத்து நிறவென்றும் என்பது ஐதீகம்.

வினாயகருக்கு சிவப்பு நிறம் உகந்தது எனவே நாளை சிவப்பு நிறத்தில் விளக்கு, துணி, பூ என அனைத்தையும் எடுத்துக்கொண்டு நமது வீட்டில் விநாயகர் புகைப்படம் ஒன்றையும் எடுத்து கொண்டு அதனுடன், ஒரு சிவப்பு நிற மண் விளக்கு ஏற்றி சிவப்பு ஜிரா குங்குமத்தை 27 முறை தூவி போஜன செய்யுங்கள். இதனை செய்யும் பொழுது ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி என்று உச்சரித்து கொண்டே இதனை செய்ய வேண்டும். மேலும் ஒரு சிவப்பு துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முடிந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். இதை செய்தால் அணைத்து நலன்களையும் பெற்று உங்கள வாழ்க்கையில் மிகவும் நலமாகவும், மழிசையுடனும் இருப்பிர்கள்.

இந்த விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமல்ல, வரக்கூடிய எல்லா சதுர்த்தி நாள் அன்றும் மேல் சொன்ன முறைப்படி உங்களுடைய கோரிக்கைகளை விநாயகரிடம் வைத்து கொண்டே வாருங்கள். உங்களுடைய கடன் கஷ்டம், பணக்கஷ்டம், மனக்கஷ்டம் எதுவாக இருந்தாலும், அந்தக் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கும்.

பணப் பிரச்சினைக்கு மட்டும்தான் இந்த வேண்டுதல் என்று கிடையாது. உங்களுக்கு ஏதாவது குறிக்கோள் இருக்கின்றது அதை நிறைவேற வேண்டும் எனும் பட்சத்திலும் நீங்கள் விநாயகருக்கு இப்படி பூஜையை செய்து நல்ல பலனை பெறலாம்.

By admin