பத்து கூட சாப்பிடலாம்… வித்தியாசமா இந்த மாதிரி செய்து கொடுங்க !!

கடைகளில் விற்கும் லேஸ் சிப்ஸின் சுவை, அப்படியே நாவில் ஒட்டிக்கொள்ளும். பளபளவென பாக்கெட்டை பார்த்துவிட்டால், போதும். வாங்கி சாப்பிட தோன்றும். அந்த லேஸ் சிப்ஸை, எப்படி நம்முடைய வீட்டில் செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து ஆரோக்கியமாக செய்யக்கூடிய சிப்ஸ் என்று கூட இதை சொல்லலாம். கொஞ்சம் சிரமம் பார்க்கவேண்டாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin