பத்து சாப்பிட்டாலும் பத்தாது போல சும்மா பஞ்சு மாதிரி இருக்கும் !

ரேஷன் அரிசி உணவை, உட்கொண்டால், நீண்ட நேரம் பசியெடுப்பதே கிடையாது. ரேஷன் அரிசி உணவை, உண்ணும் போதும் சரி, உண்டு செரிமானம் ஆகும் வரையிலும் சரி, அது ஏற்படுத்தும் ஒரு வித சுகமான மனநிறைவு, கடை அரிசியில் கிடைப்பதில்லை. ரேஷன் அரிசி உணவு, நாள் முழுவதும் நசநசத்துப் போகாமல் உள்ளது. சில சமயங்களில் மறுநாள் கூட பயன்படுத்தத்தக்க தரத்துடன் உள்ளது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin