பல் புழுவை வெளியேற்றி பல்வலி மற்றும் பல் சொத்தையை போக்க சிறந்த வழி !

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்சொத்தையால் அவதிபடுகிறார்கள். பற்சொத்தை ஏற்படுவதற்கு காரணம் அதிகம் இனிப்பு வகைகளை உணவில் சேர்ப்பது தான் என்கின்றனர் பல் மருத்துவர்கள். ஒரு நாளைக்கு இரு முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அதை யாரும் முறையாக பின்பற்றுவது இல்லை. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் இனிப்பு வகை சாப்பிட்டு அப்படியே உறங்கி விடக்கூடாது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin