பழசாகிடுச்சின்னா தூக்கி போடாதீங்க ! இத இப்படியும் பயன்படுத்தலாம்..

தினமும் நம் பகலை துலக்குவோம், அப்படி நாம் துலக்கும் பல் துலக்கிய அதிக காலம் பயன்படுத்திய பிறகு நிறைய மக்கள் அதனை தூக்கி எரிந்து விடுவார்கள். அதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்தால் அதை தூக்கி ஏறிய மனது வராது. இந்த காணொளியில் குறிப்பிட்டுள்ள படி அந்த பல் துலக்கிய பயன்படுத்துங்கள் பயன்பெறுங்கள் மக்களே. இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்கு பகிருங்கள்..

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin