பீஸ்ட் ட்ரைலரில் முகமூடி அணிந்து வந்த வில்லன் யார் தெரியுமா ?? அட இந்த நடிகர்தானா ?? ஷாக்கான ரசிகர்கள் !!

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் Youtubeல் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 29 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

மேலும், இதற்குமுன் இருந்த அணைத்து படங்களின் சாதனைகளையும் பீஸ்ட் ட்ரைலர் முறியடித்துள்ளது.பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் மனிதனை போல் முகம் உடைய, முகமூடி ஒன்றை அணிந்துகொண்டு வில்லன் ஒருவர் என்ட்ரி கொடுக்கிறார்.

இவர் யார் யார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் ‘ஷைன் டாம் சாக்கோ’ தான் அந்த முகமூடி அணிந்து வில்லனாக வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் அவரே அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

By admin