புசு புசு ஆம்லெட்டுக்கான மூன்று ரகசியம் இதுதான்..!! சமையல் கட்டுக்கே ராணி நீங்கதான்..!!

நம்மூரில் முட்டைகளை பலவிதமாக சாப்பிட பயன்படுத்துகிறோம் அதில் ஒரு வகைதான் முட்டை ஆம்லெட் இதில் பல பேர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து ஆம்லெட் போட்டு வந்தாலும் உடனடியாக திடீரென விருந்தாளிகள் வந்து விட்டால் வெங்காயம் பச்சை மிளகாய் இன்றி வெறும் மிளகுத்தூள் மற்றும் உப்பை கலந்து முட்டையில் அடித்து தோசைக்கல்லில் ஊற்றி எடுத்தால் ஆம்லெட் ரெடி இதை உடனடியாக வந்து இருக்கும் நமது விருந்தினருக்கு கொடுக்கலாம் அதுபோல் இது பல்வேறு விதமாக செய்து சாப்பிடலாம் அதில் ஒரு வகை தான் நாம் இப்போது பார்க்கப் போகும் ஆம்லெட் இரண்டு தனித்தனி கிண்ணங்களில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவை பிரிக்கவும்.


முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin