பைசா செலவில்லாமல் முழங்கால் வலி நீங்க இதை செய்யுங்கள்! முழங்கால் வலிக்கு..

கற்றாழை தலை முதல் கால் வரை வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளுறுப்புகளுக்கும் ந்னமை செய்யும் ஒரு தாவரம். இது கசக்கும் என்று நாம் சாப்பிட மறுக்கிறோம். அதை கசப்பில்லாமல் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்று இங்கே பார்க்கலாம். கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக கீல்வாதம் தொடர்பான மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகியவை குறைகிறது. கீல்வாதத்துடன் தொடர்புடைய அழற்சியைத் தடுத்து , மூட்டுகளில் உண்டான காயத்தை அமைதிப்படுத்த கற்றாழை சாறு உதவுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin