மல்லிகைபூ கொத்து கொத்தாக மொட்டுக்கள் வர ! அருமையான வழி..

சில பேர் வீட்டில் வைத்திருக்கும் மல்லிகை பூ செடிகளில் மொட்டுக்கள் கொத்துக் கொத்தாக அழகாக பூத்துக் குலுங்கி கொண்டே இருக்கும். சில பேருடைய வீடுகளில் செடிகள் செழிப்பாக வளரும். ஆனால் மொட்டுக்கள் வைக்காது. பூக்கள் பூத்துக் குலுங்காது. உங்கள் வீட்டில் இருக்கும் மல்லிகை பூ செடியை தொட்டியில் வைத்திருந்தாலும் சரி, மண்ணில் வைத்திருந்தாலும் சரி, பின் சொல்லப்படக்கூடிய குறிப்புகளை சரியான முறையில் பின்பற்றினாலே போதும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin