மல்லிகை பூ இட்லியின் ரகசியம் இதுதான் ! செம்மையா இருக்கு..

இட்லி தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருக்கிறது. நமது பண்டைய தமிழ் நூலான “ஆசாரக்கோவை” தினமும் காலையில் அவித்த வேக வைத்த உணவுகளை உண்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என வலியுறுத்துகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும் காலை உணவான இட்லியை செய்யும் முறை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin