முடி உதிர்வது நின்றுவிடும், அடர்த்தியாக நீளமாக வளரும் !

உடலின் நான்கு சுவைகளுன் சமநிலையில் வைத்திருப்பதை சித்த மருத்துவம் செய்கிறது. இது மனித உடலின் நான்கு கூறுகளின் வளர்சிதை மாற்ற நிலைகள் என்று சொல்லலாம். சித்த மருத்துவம் மூலம் நீண்ட கால நோய்களுக்கான சிகிச்சைகளையும் அளிக்க முடியும். முடி வளர்ச்சிக்கு சித்த மருத்துவ பராமரிப்பு முறையை சீராக கடைப்பிடித்தால் 6 மாத காலத்தில் தலைமுடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அப்படி சொல்லப்பட்ட குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin