முட்டை சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை எதற்கு என்று இந்த விடியோவை பாருங்கள் !

குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்துள்ள ஓர் உணவு முட்டை. அனைவரின் உணவுப் பட்டியலிலும் தவறாது இடம்பெற வேண்டிய முக்கிய உணவு. வளரும் குழந்தைகளுக்குத் தினசரி ஒரு முட்டை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முட்டை பற்றி ஏராளமான சர்ச்சைகள். முட்டை சைவமா, அசைவமா என்பதில் தொடங்கி, பிளாஸ்டிக் முட்டை வரை.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin