முழங்கால் மூட்டு வலி, முதுகு வலி, உடலின் எந்தப் பாகத்தின் வலியும் இப்போது வேரில் இருந்து முடிவடையும் !

இந்த அமிர்தவல்லி இலையை ஆங்கிலத்தில் கிலாய் என்று கூறுவார்கள் சமஸ்கிருதத்தில் அமிர்தா என்று கூறுவார்கள் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அமிர்தம் என்றால் என்ன என்று. இது பூமியில் கிடைக்கக்கூடிய ஒரு அமிர்தம் என்று குறிப்பிடுகிறார்கள். சமஸ்கிருதத்தில் அமிர்தம் என்றால் அலியா சக்தியின் ஆணிவேர் என்று அர்த்தம். அந்த அளவுக்கு இந்த இலையில் சக்தி நிறைந்து காணப்படுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin