ரூ.10/-க்கு ரோஜா செடி கொத்துக் கொத்தாக பூக்கும் ரகசிய உரம் தெரியுமா? நீங்களும் முயற்சி செய்து பாருங்க..

செடி வளர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் முதலில் தேர்ந்தெடுப்பது என்னவோ பூச்செடியாகத் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ரோஜா செடி என்றால் எல்லோருக்கும் விருப்பமான ஒரு செடியாக இருக்கும். இந்த ரோஜா செடியை வளர்க்க விரும்புபவர்கள் முதலில் தொட்டியில் மண்ணை நிரப்புவதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்? என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு செடியும் கொத்துக் கொத்தாக பூக்க இதையும் தெரிஞ்சுக்கலாமே!

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin