வயிற்றிலுள்ள புண் உடனே ஆற !! உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க!! சுண்டைக்காயை இப்படி செய்து சாப்பிட்டால் மட்டுமே போதும்!!

வணக்கம் நண்பர்களே இன்று நாம் வயிற்றுப்புண் ஆற பயன்படுத்தப்படும் சுண்டக்காய் எப்படி செய்வது என்று பார்க்கலாம் சுண்டைக்காய் இரண்டு வகையாக இருக்கும் நம் வீடுகளில் கிடைக்கும் சுண்டைக்காய் நாட்டுச் சுண்டைக்காய் எனவும் மலைப் பகுதிகளில் விளையும் சுண்டைக்காய் காட்டு சுண்டைக்காய் எனவும் அழைக்கப்படும் இதில் நாட்டு சுண்டக்காய் கசப்பு குறைவாய் இருக்கும் அதை தான் நாம் இப்பொழுது சமைக்கப் போகிறோம் முதலில் சுண்டைக்காயை இரண்டாக அறிந்து கொள்ள வேண்டும் அப்படி அறிவதற்கு கஷ்டமாக இருந்தால் சுண்டைக்காயை நசுக்கிக் கொள்ளவும் அடுப்பில் கடாயை ஒன்றை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும் பின்பு அரை டீஸ்பூன் சோம்பு அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.

பின்பு சராசரியான அளவு மிக்க வெங்காயம் ஒன்றை அறிந்து போடவும் வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு கலவை ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும் கருவேப்பிலை தழை வாசனைக்காக சேர்த்து கொள்ளலாம் ஒரு தக்காளி அரிந்து அதனுடன் சேர்த்து நன்கு பச்சை வாசம் நீங்கும் வரை வதக்க வேண்டும் நாம் ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த சுண்டைக்காயை கடாயில் போட்டு நன்றாக வதக்க வேண்டும் எவ்வளவு வதக்கிறோமோ அவ்வளவு மிருதுவாக சுண்டைக்காய் மாறும் அதன் பின்பு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் கரம் மசாலா கால் டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் மல்லித் தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் இதை அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் இது அனைத்துமே நம் அடுப்பு குறைந்த அளவில் வைத்து தான் செய்ய வேண்டும் நன்கு வதங்கிய பின்பு இது அனைத்தும் சேர்வையாக சேர்ந்த பின்பு அரை கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

இதில் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளவும் பின்பு சுண்டைக்காயை வதக்கி விட்டு அதை மூடி போட்டு மூடி இரண்டு நிமிடம் அளவிற்கு வேக வைக்க வேண்டும் இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கொண்டதாகும் அதே மாதிரி இரும்பு சத்து அதிகரித்து இரத்த சோகை நீக்க ஒரு நல்ல மருந்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிகமாக இதை சாப்பிட்டுவந்தால் அதிகமான அளவில் தாய்பால் கிடைக்கும். அதே மாதிரி கண் பார்வை குறைபாடுகளுக்கும் ரொம்ப நல்லது குழந்தைகளைக்கு இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளலாம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

தேவைப்படும் பொருட்கள் சுண்டைக்காய் அரை கப் பெரிய வெங்காயம் ஒன்று இஞ்சி மற்றும் பூண்டு கலவை கருவேப்பிலை ஒரு தக்காளி மஞ்சள்தூள் கரம் மசாலா சீரகம் மல்லித்தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் தேவையான அளவு உப்பு அவ்வளவுதான் எளிதாக மருத்துவ குணமிக்க சுண்டக்காய் வறுவல் தயார் இதை நண்பர்களுக்கும் பகிருங்கள் எங்கள் இணைய பக்கத்தை தொடருங்கள்.