வாழைப்பழத்தோலில் இதை சேர்த்து தேய்த்தால் கருப்பான முகத்தை வெண்மையா, பொலிவாகவும் மாற்றும் !

உங்கள் அழகை அதிகப்படுத்த எப்படி வாழைப் பழ தோலை உபயோகிப்பது என பார்க்கலாம். ஒரு வாழைப் பழ தோல் மற்றும் 2 ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அவ்ற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது பால கல்ந்து முகத்தில் த்டவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். இதனுடையை ப்ளீச்சிங் குணம் சருமத்திலுள்ள அழுக்கு, செல்களை அகற்றி நிறத்தை தரும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin