வெந்தயத்துடன் இதை கலந்து எடுத்தால் ந ரம்பு அடைப்பு,கெட்ட கொலஸ்டரால், ந ரம்புபலகீனம், வாதநோய் BPசரியாகும் !

வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம். வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin