வெள்ளை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? இந்த வீடியோ பாருங்க..

முடி கருப்பு நிறத்தில் இருந்து பழுப்பு, சிவப்பு, பொன்னிறம் என எப்படி இருந்தாலும் காலப்போக்கில் சாம்பல், வெள்ளை அல்லது வெள்ளி நிறமாக மாறுவது இயல்பானது. ஆனால் இது முன்கூட்டியே நரைக்க தொடங்குவது ஏற்க கூடியது அல்ல. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டால் தவிர்ப்பதற்கு எளிதாக இருக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin