நம் வீட்டில் திடீரென்று தயிர் இல்லையென்றால் நாம் கடைகளில் வாங்குவது அல்லது பக்கத்து வீட்டில் கடன் கேட்பதும் வாடிக்கையாக வைத்து இருப்போம் அப்படி தயிர் தயாரிக்க வேண்டும் என்றாலும் நம்மிடம் ஏற்கனவே மீதம் வைத்திருந்த சிறிது தயிரை ஊற்றி வைத்து தயிர் தயாரிப்பு முறைதான் நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது எதுவுமே இல்லாமல் தயிரை எளிதில் நாம் தயாரிக்க முடியும் அதாவது வெறும் பாலை மற்றும் வைத்து தயிரை தயாரிக்கும் எளிதான வழி இந்த காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
இது மட்டும் இன்றி பல தகவல்கள் வீடியோக்கள் வழியாக உங்களுக்கு நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம் அதுமட்டுமின்றி எங்கள் பதிவு குறித்து உங்களுக்கே ஏதேனும் புகார் இருந்தாலும் அதை எங்களிடம் தெரிவிக்கலாம் அதனை நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .
வெறும் பாலை வைத்து எளிமையாக உடனடியாக தயிர் தயாரிக்கலாம் இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..