ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு இப்படி ஈசியா சுவையான சத்தான ஸ்னாக்ஸ் கொடுங்க !

பசங்க ஸ்கூல் விட்டு வந்த வொடனே அம்மா சாப்பிடறதுக்கு ஏதாச்சும் கொடுங்க மானு கேப்பாங்க அப்போ இந்த ஸ்வீட் ரெசிபி செஞ்சி தாங்க அருமையா இருக்கும். இந்த ஸ்வீட் ரெசிபி கொடுத்தா மறுபடியும் மறுபடியும் கேப்பாங்கள். அவ்ளோ அருமையான ஸ்வீட் ரெசிபி. வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்வீட். மிஸ் பண்ணாம பாருங்க.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin