1 இரவில் 22 மருக்கள் வலியே இல்லாமல் உதிரும் !

மருக்கள் பலருக்கும் சாதாரணமாக வருவது உண்டு உடலில் எங்கு வேண்டுமானாலும் மருக்கள் வரலாம் என்றாலும் முகம் மற்றும் கழுத்தில் அதிகப்படியாக தென்படும். இவை பருக்கள் போன்று இல்லை. மச்சம் போன்று சிறு அளவு தென்படும். இவை சருமத்தில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் கூட முகத்தின் அழகை கெடுத்துவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin