1 நிமிடத்தில் வீட்டில் உள்ள கொசுக்கள் தலைதெறிக்க ஓடும்..இது நல்ல ஐடியாவா இருக்கே!

கொசுக்களை நம் வீட்டில் இருந்து விரட்ட மற்றொரு எளிய வழியும் உள்ளது. கொசுக்களுக்கு பிடிக்காத வாசனைகளால் நமது வீட்டை நிரப்ப வேண்டும்.நமது வீட்டு சமையலறையில் உள்ள பின்வரும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கொசுக்களை எளிதாக விரட்டிவிடலாம். வீட்டு வைத்தியம் முயற்சித்தல், புகை போடுதல் போன்று கொசுக்களை நமது வீட்டிலிருந்து விரட்ட நாம் பல வழிகளை பயன்படுத்துகிறோம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin