15 நாளில் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ளிவிடும் !
ஒவ்வொரு ஆண்டும் இதய நோய் பாதிப்பால் மரணமடைவோர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்து கொண்டே போவதுதான். உணவு மூலம் அதிகரித்த கொழுப்பை சிறந்த டயட் என்னும் உணவு வழியாகவே குறைக்க முடியும் என்பதால் கொழுப்பை குறைக்கும் உணவு வகை குறித்து தெரிந்துகொள்வது அவசியம் என்று சொல்லலாம். இது குறித்து தெரிந்துகொள்வோம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .