மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள்களைதான் நம் முன்னோர்கள் சமையலில் பயன்படுத்திவந்தார்கள். ஆண்டாண்டு காலமாகவே பட்டை மருத்துவ குணங்களை கொண்டிருப்பதை அறிந்து கொண்டிருந்தார்கள். அதை தற்போதைய நவீன விஞ்ஞானமும் கூட மறுக்காமல் உறுதி செய்துள்ளது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவங்கபட்டை என்று அழைக்ககூடிய இது மரத்தின் பட்டைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இலவங்க மரத்தின் தண்டுகளை வெட்டுவதன் மூலம் உள்பட்டை பிரிக்கப்பட்டு அவை காய்ந்ததும் இலவங்கப்பட்டை சுருள்களாக குச்சிகளாக உடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அதிக வாசனை கொண்ட இதை உணவு பொருள்களில் சேர்க்கும் போது உணவுக்கு சுவை கொடுக்கிறது. மருத்துவ ரீதியாக இவை வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். இந்த பட்டையின் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால் செம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். இது செரிமான அமைப்பை சீராக்குவதோடு உடலில் இருக்கும் கொழுப்பை உடைக்கவும் குறைக்கவும் செய்கிறது. மேலும் உடல் கொழுப்பை வெளியேற்றவும் செய்கிறது. உடலுக்கு தேவையானதை மட்டும் வைத்து எஞ்சியவற்றை திறமையாக வெளியேற்றுவதால் ஆரோக்கியமான எடை இழப்பு சாத்தியமாகிறது.

தாமிரம் மிகவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. முடக்குவாதம், மூட்டுகள் வீக்கம் போன்றவற்றால் உண்டகும் வலிகளை போக்க தாமிரம் உதவுகிறது. மேலும் இது எலும்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் குணங்களை கொண்டுள்ளது. செம்பு பாத்திர நீர் குடித்து வரும் போது அது கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்துக்கு சரியான தீர்வாக அமைகிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு உடலில் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க செய்கிறது. இதய நோய் பொதுவான ஆபத்தாக இருந்தாலும் இது உருவாகும் அபாயத்தை குறைக்க தாமிரம் உதவுகிறது. அமெரிக்க புற்று நோய் சங்கத்தின் படி ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு , உடலில் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரை கிளிசரைகள் அளவை குறைக்க தாமிரம் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin