Door Mat Cleaning கைகள் நோகாமல் அழுக்கான கால்மிதியை சுலபமாக துவைப்பது எப்படி !
நம்ம வீட்டில் நடக்கும் வழியில் இருக்கும் காய் மிதி துணியில் அதிக அழுக்கு படிந்து துவைப்பதற்கு அதிக நேரமும் அதிக உடல் உழைப்பும் தேவைப்படும். அந்த துணிகளை எப்படி கை வலிக்காமல் குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் துவைக்கலாம் என்று இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். அதற்க்கு என்ன பொருள்கள் தேவை அதை எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .