இதை சாப்பிட்டால் போதும் 2 வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறையும் !

ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டியது உங்கள் தோற்றத்தை கவர்ச்சியாக வைத்திருப்பதற்காக மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களைத் தடுக்கவும் உதவும். அதிக உடல் எடை, நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, இதய நோய், பித்தப்பை கல், சுவாசப் பிரச்சனைகள், மற்றும் சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கலாம். எனவே பல வருடங்களாக சீராக இருந்த உங்கள் எடை திடீரென அதிகரித்தால் அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin