இவ்ளோநாள் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோமேனு யோசிப்பிங்க!

சுத்தம் சோறு போடும் என்று சொல்வதுண்டு. வீட்டை சுத்தமாக வைத்துகொள்வதில் தான் நம் ஆரோக்கியமும் தொடங்குகிறது. சிலர் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருப்பார்கள். பாத்ரூம் பொறுத்தவரை வாரம் ஒரு முறை மாதம் ஒருமுறை தான் என்று திட்டமிடுவது உண்டு. ஆனால் சொல்லபோனால் தினமும் சுத்தம் செய்தாலும் கூட திருப்தி தராத இடம் என்றால் அது வீட்டிலிருக்கும் பாத்ரூம் தான்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin