மாலையில் நன்கு சுவையான மற்றும் மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதிலும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் போன்று இருக்க வேண்டுமா? அதுமட்டுமின்றி, எளிமையான செய்முறை கொண்டதாக இருக்க வேண்டுமா? அப்படியெனில், அதற்கு இந்த உணவு சரியானதாக இருக்கும். காலை, மதிய, இரவு உணவுகளை விட பல நேரங்களில் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கலோரிகள் அதிகமான இவற்றை உண்ட பிறகு எந்த வேலையும் செய்யாமல் நாம் நேரடியாக உட்கார்ந்து வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவோம். இதனால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. அனால் இந்த ஸ்னாக்ஸ் உங்கள் உன்னால் நலத்தை அதிகரிக்கும் ஒரு அருமையான உணவு பொருள் மறக்காம இத நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணுங்க.

இதற்கு ஒரு கப் அளவுக்கு வெள்ளம் எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அது கொதித்து நீர் வடிவில் இருக்கும் பொழுது அதனை இறக்கி விட வேண்டும். அதன் பிறகு முற்று ஸ்பூன் நெய் ஒரு கடாயில் ஊற்றி அதி ஒரு கப் அளவுக்கு ரவை சேர்த்து பொன்னிறமாக வருது கொள்ளவேண்டும். அதனுடன் ஒரு கப் அளவுக்கு தேங்காய் துருவல் சேர்த்து அதையும் பொன்னிறமாக வருது கொள்ளவேண்டும். மேலும் ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு கடலை வேர்க்கடலை சேர்த்து மூற்றில் ஒரு பங்கு பொடியாகுமாறு அரைத்து அதையும் இதனுடன் சேர்த்து கொள்ளவேண்டும்.

அனைத்தும் வேறுபட்ட நிலையில் நாம் இறக்கி வைத்த வெல்ல பாகு நீரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். ஒரு 5 நிமிடம் கொதிக்க கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை லட்டு பிடிக்கும் அளவுக்கு கெட்டியானவுடன் அதனுடன் ஏலக்காய் போடி சேர்த்து இறக்கி விடவும். இதனை சிறிய லட்டு வடிவில் செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin