ஒரு செடிக்கு ஒரு லிட்டர் போதும் காய்ந்த செடியும் தளிர்விடும் !

எல்லோருடைய வீட்டிலும் கண்டிப்பாக செடி, கொடிகளை வளர்த்து வருவது நல்லது. முன்பெல்லாம் நிறைய இடம் இருக்கும் அதனால் சற்றும் யோசிக்காமல் மரம், செடிகளை வளர்த்து வந்தனர். இதற்கு அதிகம் செலவாகுமே? உரம் வாங்க வேண்டுமே? என்று யோசிக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே அதற்கு தினம்தோறும் உரம் கொடுத்து செழிப்பான முறையில் வளர்த்து விடலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin