இப்பொழுது நாம் இருக்கும் சமூகத்தில் சாலை அமைப்பதற்கும் வீடு கட்டுவதற்கும் ஏழு நிலங்களே ஆக்கிரமிப்புக்கும் இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் ஒரு செடியை நட்டு அது வளர்ப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது நம்மில் பலருக்கு புரியவில்லை இயற்கையை அழித்தால் நமக்கு அழிவு நிச்சயம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் நீங்கள் செடி வைப்பதில் பிரியமுள்ளவர்களா அதில் எத்தனை வகை இருக்கிறது எப்படி நம் தோட்டத்தை உருவாக்க முடியும் என்பதை இந்த காணொளி மூலம் பார்த்து பயன்பெறுங்கள் நம் வீட்டுத் தோட்டத்திலும் பூ பூத்து குலுங்கும்.
இது மட்டும் இன்றி பல தகவல்கள் வீடியோக்கள் வழியாக உங்களுக்கு நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம் அதுமட்டுமின்றி எங்கள் பதிவு குறித்து உங்களுக்கே ஏதேனும் புகார் இருந்தாலும் அதை எங்களிடம் தெரிவிக்கலாம் அதனை நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .