அட இவ்ளோ நாள் இது தெரியாம கஷ்டபட்டு தேச்சிட்டு இருந்தோமே..

எல்லா விஷயத்திலும் நாள், நட்சத்திரம், கிழமை போன்றவற்றை பார்த்து செய்யும் பொழுது அதில் தடைகள், தாமதங்கள் ஏற்படுவது இல்லை. நம் முன்னோர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்களுக்கும், ஒவ்வொரு விதமான பலன்களும் கூறிச் சென்றுள்ளனர். அந்த வகையில் விளக்கு, பூஜை சாமான் போன்றவற்றை எந்த நாளில் தேய்க்கக் கூடாது? இதனால் செல்வம் சேருவது தடைப்படுமா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin