இனி கொசு தொல்லை இல்லை அருமையான ஐடியா !

கொசுக்களை விரட்டி அடிக்கவும் கட்டுக்குள் வைக்கவும் தான் எத்தனை எத்தனை பொருள்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. கொசுவர்த்தி, நொடியில் விரட்டு கொசு காகிதம், கொசு திரவம், கொசுவை பிடிக்கும் மிஷின், கொசுவை அழிக்கும் மின்சார பேட்,கொசு கடிக்காமல் இருக்க உடலில் தடவ களிம்பு, இத்தனை சாதனங்கள் இருந்தும் டிமிக்கி கொடுத்துவிடுகிறது கொசு. நமக்கும் பாதிப்பில்லாமல் கொசுவையும் விரட்டி அடிக்க இயற்கை முறையை கடைபிடிக்கலாம். அப்படி என்ன செய்தால் கொசுக்கள் ஓட்டம் பிடிக்கும் பார்க்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin