2 நிமிடத்தில் அக்குள் முடி வலிக்காம கீழ அதுவா உதிரும் !

உடலில் தேவையில்லாத முடிகளை நீக்குவது கூடுதல் வேலை என்றாலும் அதையும் சரியான முறையில் நீக்குவதுதான் நல்லது. பொதுவாகவே சருமத்தில் இறந்த செல்களை நீக்க சொரசொரப்பாக இருக்கும் கல், அடர்த்தியான நார் கொண்டு தேய்த்தால் சருமத்தில் இறந்த செல்கள் வெளியேறும். காலங்காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்த இந்த பழக்கம் எகிப்திய பெண்களிடம் இருந்து வந்தவைதான் இப்படி தான் மெழுகை கொண்டும் கை, கால்களில் இருக்கும் முடிகளை நீக்கினார்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin