ஒரு செடிக்கு ஒரு லிட்டர் போதும் காய்ந்த செடியும் தளிர்விடும் !

வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், செடிக்கு தேவையான உரம் மிகவும் விலைமதிப்புள்ளது என்று நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் கடைகளில் அதிக விலைக் கொடுத்து, உரங்களை வாங்கி செடிகளுக்கு போடுகின்றனர். ஆனால் உண்மையில் செடிகளுக்கான உரத்தை அதிக செலவு செய்து, உரத்தை வாங்கி போடுவதை விட, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே செடிக்களுக்கு உரத்தை போடலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin