காய்ந்த துளசி செடியை கூட 30 நாளில் சிறப்பாக செழிப்பாக வளர்க்கலாம் !

எளிதாக கிடைக்கும் அற்புத மூலிகை வகையான துளசி செடியை வளர்ப்பவர்கள் உடைய இல்லத்தில் ஆரோக்கியத்திற்கும், செல்வ செழிப்பிற்கும் பஞ்சமிருக்காது என்பது நம்பிக்கை. செடியை எங்கு வைக்க வேண்டும்? எப்படி வளர்க்க வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? துளசி இலைகள் மற்ற செடிகளுக்கு உரமாக எப்படி மாறுகிறது? என்பது போன்ற வினாக்களுக்கு விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin