தண்ணீர் கலந்த பாலிலும் அசால்ட்டாக வெண்ணெய் எடுக்கலாம் !

வெண்ணெய் என்பது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட பாலேடு ஆகியவற்றுளொன்றைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும். பெரும்பாலும் கொழுப்பும் அதைச் சுற்றி சில நீர்த் துளிகளும் மற்றும் பால் புரதப் பொருட்களும் கொண்ட வெண்ணெயை பல நாடுகளில் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். பொதுவாக பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் பிற பாலூட்டிகளான வெள்ளாடு, செம்மறி ஆடு, எருமை மற்றும் காட்டெருமை ஆகியவற்றின் பாலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin